சிமெண்டு சிலாப் சரி செய்யப்படுமா?

Update: 2026-08-09 19:38 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘பி’ பிளாக் கட்டிடத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேலே அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமார், வேலூர்.

மேலும் செய்திகள்