கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-09 16:56 GMT
கடலூர் இம்பீரியல் ரோடு சிவானந்தபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டம் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்