கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணி

Update: 2026-08-09 17:12 GMT

புதுச்சேரி வேல்ராம்பட்டு ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் பல மாதங்களாகியும் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்