நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை சிவன்கோவில் நடு தெருவில் வாறுகாலின் குறுக்கே பாதாள சாக்கடை குழாய் செல்கிறது. இதனால் கழிவுநீர் வாறுகாலில் வழிந்தோட முடியாமல் தேங்குவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.