கடையநல்லூா் அருகே அருணாசலபுரம் 4-வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி சுகாதாரக்கேடாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாறுகால் வசதி ஏற்படுத்தி கழிவுநீர் முறையாக வெளியேற ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.