கால்வாயில் அடைப்பு

Update: 2026-02-08 18:07 GMT

தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. ஆனால் இந்த கால்வாய் மண் மூடி குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் கழிவுநீர் கால்வாயில் செல்ல வழியில்லாமல் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் சாலை சேதம் அடைந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வாரி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவததை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்