வந்தவாசி பஜாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-குமார், சமூக ஆர்வலர், வந்தவாசி.