திருப்பத்தூர் டவுன் அட்வகேட் ராமநாதநகர் மின்சாரச் சுடுகாடு எதிரே கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். இல்லையேல், புதிததாக கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, திருப்பத்தூர்.