வேலூர் புதிய பஸ் நிலையத்தை அடுத்த முத்துமண்டபம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தாமோதரன், வேலூர்.