தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-21 17:54 GMT

வீராம்பட்டினம் கிராமத்தில் தெப்பக்குளம் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. அதன் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அங்கு அமர கூட முடியவில்லை. கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்து பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்