சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரை சுற்றியுள்ள சில கிராமப்புற பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இந்த கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்துதர வேண்டும்.