தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-21 10:15 GMT

ராமநாதபுரம் நகர் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை அவ்வப்போது தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்