திருப்பத்தூர் அருகே பாரண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.