கழிவுநீர் கால்வாயில் சிக்கும் பஸ்கள்

Update: 2026-06-14 18:56 GMT

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்கள் வெளியே வரக்கூடிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதன் மீது இரும்புத்தடுப்பு போடப்பட்டுள்ளது. அந்த இரும்புத்தடுப்பு கம்பிகள் அனைத்தும் உடைந்துள்ளன. அந்த வழியாக செல்லும் பஸ்கள் கால்வாயில் சிக்கி கொள்கின்றன. கால்வாயில் மேல் உள்ள இரும்புத்தடுப்பை வலுவாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-மகாராஜா, ஆரணி.

மேலும் செய்திகள்