தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-21 18:35 GMT

 கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட காந்திபுரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்