தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-21 18:34 GMT

 எலத்தூர் பேரூராட்சியில் தெற்குப்பதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்