வேலூர் ஊர்க்காவல் படை அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அலுவலகத்துக்கு செல்லும் ஊர்க்காவல் படையினர் பெரும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தங்கராஜ், வேலூர்.