அரக்கோணம்-சோளிங்கர் ரோடு பாரத ஸ்டேட் வங்கி பகுதியைச் சற்றிலும் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் அடைப்பு ஏற்பட்டு செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கழிவுநீர் ஓடாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்குமார், அரக்கோணம்.