கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-03-23 20:00 GMT

திருப்பத்தூர் நகராட்சி 34-வது வார்டு பெரியார் நகரில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஸ்டீபன் ராஜ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்