சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்

Update: 2026-02-15 17:08 GMT

புதுவை நீடராஜப்பர் வீதியில் கழிவுநீர் பொங்கி பாதாள சாக்கடை மூடி வழியாக நிரம்பி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்