பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் 37-வது வார்டில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.