சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2026-07-12 15:50 GMT

கூடலூர் அருந்ததியர் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழை காலத்தில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்