போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-12 11:42 GMT

மதுரை வார்டு எண்-47 மண்டலம் எண்-4 தெற்கு வாசல், தெற்கு மார்ட் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்