தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-07-12 18:07 GMT
வடலூர்- விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள், வாகனஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்