கிடப்பில் போடப்பட்ட கால்வாய் சரிசெய்யும் பணி

Update: 2026-07-12 18:07 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகரில் உள்ள கால்வாய் சரிசெய்யும் பணி சுமார் 1 மாதத்திற்கு தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்