திறந்த நிலையில் வடிகால் வாய்க்கால்

Update: 2026-07-12 18:08 GMT
வேணுகோபாலபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றியுள்ள வடிகால் வாய்க்காலின் மூடி உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவிகள் அதில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்குவதுடன், அதில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் திறந்த நிலையில் உள்ள வடிகாலை விரைந்து மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்