கழிவுநீர் கால்வாய் மூடி சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-15 10:05 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் கெனால் வங்கி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த சில் வாரங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. அதனை கடந்து செல்லும் பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை சீரமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்