திருச்செந்தூர் சன்னதி தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.