தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-28 17:35 GMT
கடலூர் கூத்தப்பாக்கம் ராஜேஸ்வாி நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளம் மற்றும் மேடு தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமினறி, தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்யவும், தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்