கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கப்படுமா

Update: 2026-06-28 11:56 GMT

காரைக்கால் பக்கிரிசாமி பிள்ளை சாலை முல்லைநகர் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இரு புறமும் கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளது. அதனை சரிவர தூர்வாராததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்