நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-06-28 10:11 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் பகுதி எஸ்.ஆர். தெருவில் புதிதாக வாறுகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வாறுகாலில் இருந்து கழிவுநீர் செல்வதற்கு போதிய வழியின்றி தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இந்த கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வாறுகாலில் கழிவுநீர் தடையின்றி செல்ல போதிய ஏற்பாட்டினை செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்