ஆம்பூர் நகராட்சி பன்னீர்செல்வம் நகர்-கே.எம். நகர் இடைப்பட்ட பகுதியில் பன்னீர்செல்வம் நகர் தெருவில் கால்வாய் சிறிதாக உள்ளதாலும், கால்வாய் மூடி உள்ளதாலும் கே.எம்.நகர் 5-வது தெருவில் இருந்து செல்லும் கால்வாய் நீர் செல்லவில்லை. ஆகையால் கால்வாயை சுமார் 50 மீட்டர் கால்வாயை புதிதாக கட்டி சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-வி.நஜீர் அஹமத், ஆம்பூர்.