ஒரத்தநாடு பஸ் நிறுத்தம் போதிய பராமரிப்பு இன்றிஅசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அங்கு வந்து பஸ் ஏறி செல்ல சிரமப்படுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஒரத்தநாடு பஸ் நிலையத்தை தண்ணீர் ஊற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள் ஒரத்தநாடு