கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-03-09 20:01 GMT

திருப்பத்தூர்- புதுப்பேட்டை சாலையில் கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரவில்லை. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீர் கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணாலன், திருப்பத்தூா்.

மேலும் செய்திகள்