திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் 6-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், திருப்பத்தூர்.