அரக்கோணத்தை அடுத்த காவனூர் பகுதியில் பெரிய தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் கழிவுநீர் வெளியேறுவதற்கான இணைப்பு பகுதிைய கட்டாமல் பாதியிலேயே விட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் தேங்கி அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வெளியேறுவதற்கான கால்வாய் இணைப்பை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவா, காவனூர், அரக்கோணம்.