கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2025-01-19 20:05 GMT

வேலூர் பொய்கை மாட்டுச் சந்தை அருகே சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அவற்றின் ஒரு பகுதியில் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சேதம் அடைந்த கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், பொய்கை. 

மேலும் செய்திகள்