கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-22 12:03 GMT

வேலூர் மாநகராட்சி 47-வது வார்டு சலவன்பேட்டை பூந்தோட்டம் கன்னியம்மாள் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. அதை மாநகராட்சி ஊழியர்கள் சரியாக தூர்வாருவது இல்லை. பொதுமக்களே மண்வெட்டி மூலம் தூர்வாரி கொள்கிறார்கள். எங்கள் பகுதியில் உள்ள கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக தூர்வாருவார்களா?

சதீஷ், சலவன்பேட்டை வேலூர் 

மேலும் செய்திகள்