தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-04-26 15:51 GMT

 ஈரோடு ஜான்சிநகர் 2-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. எனவே கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்