கால்வாயில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2026-08-02 17:27 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தவெளி கால்வாயில் உள்ள சிறு பாலத்தின் அருகே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்தக் கால்வாயில் கழிவுநீர் சீராக செல்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகையன், வேலூர்.

மேலும் செய்திகள்