காட்சிப்பொருளான கழிப்பறை கட்டிடம்

Update: 2026-04-26 16:39 GMT
எம்.பி.அகரம் புது காலனி பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் இன்னும் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக உபயோகிக்கும் அவலநிலை தொடர்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்