வாலாஜா-சோளிங்கர் சாலையில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். சாலையோரம் கிடக்கும் மண் குவியலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், வாலாஜா.