சுகாதார சீர்கேடு

Update: 2026-07-26 16:33 GMT

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில் பாரதிராஜா தெருவில் உள்ள கழிவுநீர்  கால்வாய் பல நாட்களாகவே சுத்தம் செய்யாமல் கழிவுநீர்  தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகின்றது. மேலும் இதில் எழும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவும் முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க முன்வருமா? 

மேலும் செய்திகள்