புதுவை நடேசன் நகர் பூங்காவை சுற்றி கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுகள் உற்பத்தியாகி, பூங்காவுக்கு வருபவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படுமா?