தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-04-26 15:52 GMT

  ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்