கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2026-04-26 18:07 GMT

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கவர்கள், இலைகள் போன்றவற்றினால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உருவாகி தொல்லை செய்கிறது. எனவே இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.

-ராஜா, வேங்கிக்கால்.

மேலும் செய்திகள்