கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

Update: 2025-07-06 18:47 GMT

வேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் மீன் மார்க்கெட் அருகில் இருந்து புதிய பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில் அம்பாள் நகர் உள்ளது. இந்த வழியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாய் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராகவன், வேலூர்.

மேலும் செய்திகள்