கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

Update: 2025-01-19 19:45 GMT

நாட்டறம்பள்ளியில் உள்ள சாலையில் மழைக் காலங்களில் மழைநீர் செல்ல சரியான கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்குகிறது. ஆகையால், நாட்டறம்பள்ளியில் உள்ள சாலையோரம் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நாராயணன், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்