ஏலகிரிமலையில் இயற்கை பூங்கா அருகில் காதி கிராப்ட் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் விடுதிகளில் இருந்து கழிவுநீர் திறந்தவெளியில் திறந்து விடப்படுகிறது. இதனால், இயற்கை பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், ஏலகிரிமலை.