கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2026-03-01 16:41 GMT

முதலியார்பேட்டை மெயின்ரோட்டில் உள்ள கூட்டுறவு நகர வங்கி மற்றும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மையம், குழந்தைகள் பராமரிப்பு மையம் முன்பு செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்